Select the correct answer:

1. 'தமிழ்க்கவிஞர்களின் இளவரசன்' என்று புகழப்படுபவர்

2. பொருத்துக:
நூல் நூலாசிரியர்
(a) மருமக்கள் வழிமான்மியம் 1. திரு.வி.க
(b) தமிழ்ச் சோலை 2. சுரதா
(c) இரட்சணியக் குறள் 3. கவிமணி
(d) தேன்மழை 4. எச்.ஏ.கிருட்டிணனார்
(a) (b) (c) (d)

3. கீழே காணப்பெறுவனவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை?
I. ந. வேங்கடகிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட ந. பிச்சமூர்த்தியின் சிறந்த கவிதை நூல், ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்பது
II. கதைகள் மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் ஓரங்க நாடகங்கள் ஆகியவற்றை ந. பிச்சமூர்த்தி எழுதியுள்ளார்
III. திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்
IV. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதரின் தலை மாணவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

4. பொருத்துக:
(a) இடுகுறிப் பொதுப் பெயர் 1. மரங்கொத்தி
(b) இடுகுறிச்சிறப்புப் பெயர் 2. பறவை
(c) காரணப் பொதுப் பெயர் 3. காடு
(d) காரணச் சிறப்புப் பெயர் 4. பனை
(a) (b) (c) (d)

5. எழுத்தாளர் ஜெயகாந்தன் பெற்ற உயரிய விருது

6. பட்டியல் I- இல் உள்ள செய்யுள் தொடர்களை, பட்டியல் II- இல் உள்ள புலவர்களோடு பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக
பட்டியல் I பட்டியல் II
(a) உடம்பார் அழியின் உயிரார் அழிவர் 1. திருவள்ளுவர்
(b) மீதூண் விரும்பேல் 2. திருமூலர்
(c) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே 3. சீத்தலைச் சாத்தனார்
(d) நீரின்றமையாது உலகு 4. ஒளவையார்
(a) (b) (c) (d)

7. பொருத்துக:
அறநூல்கள் ஆசிரியர்
(a) அறநெறிச்சாரம் 1. துறைமங்கலம் சிவப்பிரகாசர்
(b) நீதி நூல் 2. முத்து ராமலிங்க சேதுபதி
(c) நீதி போத வெண்பா 3. முனைப்பாடியார்
(d) நன்னெறி 4. மாயூரம் வேதநாயகம் பிள்ளை
(a) (b) (c) (d)

8. பட்டியல் I- ல் உள்ள கவிதை நூல்களைப் பட்டியல் II- ல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி, கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
கவிதை நூல்கள் கவிஞர்கள்
(a) நெருஞ்சி 1. சி.மணி
(b) அன்று வேறு கிழமை 2. இரா. மீனாட்சி
(c) தோணி வருகிறது 3. ஞானக்கூத்தன்
(d) வரும் போகும் 4. ஈரோடு தமிழன்பன்
(a) (b) (c) (d)

9. பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) பெண்மை தாயாய் நின்று 1. அன்பே செய்யும்
(b) பெண்மை அயலார் தமக்கும் 2. தரணியைத் தாங்கும்
(c) பெண்மை மகளாய்ப் பிறந்து 3. தளர்வைப் போக்கும்
(d) பெண்மை தாரமாய் வந்து 4. சேவையில் மகிழும்
(a) (b) (c) (d)

10. பொருத்துக:
(a) வெண்பா 1. சயங்கொண்டான்
(b) விருத்தப்பா 2. இரட்டையர்கள்
(c) பரணி 3. புகழேந்தி
(d) கலம்பகம் 4. கம்பர்
(a) (b) (c) (d)